Home Page Site Map Sources Guest Book Connections

Slideshow
Welcome! This website was created on 26 May 2020 and last updated on 07 Feb 2024. The family trees on this site contain 2083 relatives and 207 photos. If you have any questions or comments you may send a message to the Administrator of this site.
Security
Family Members
Sign In
-or-
Request Invitation
பௌர்ணமி பூஜைகள்- புரட்டாசி 12, வெள்ளி 29-09-2023. ஐப்பசி 11 ,சனி 28-10-2023,திருக்கோடியுடன் கார்த்திகை 10.ஞாயிறு 26-11-2023, மார்கழி 10,செவ்வாய் 26-12-2023 , தை 11 ,வியாழன் 25-01-2024, மாசி 12, சனி 24-02-2024 ,பங்குனி 11,
About ஸ்ரீநானம்மதேவி ஸ்ரீவிஜயநாரயண சௌத்ரலு - Sri Nannamma Devi Sri Vijaya Narayana Chowdarulu
ஸ்ரீராமஜெயம்

    ரங்கம்மா, தமிழ் வருடங்களில் 28வது ஆக வரும் ஜய வருடம் , ஆங்கிலவருடம் 1894 ஆம் 
   
    ஆண்டு      தேதி.....நாகமநாயக்கன்பாளையம் ரத்னாலார் முத்தநாயுடுவின் மகளும் , 
    
    ௐண்டிப்புதூர்     ரங்கசாமி நாயுடுவின்  மனைவியுமான ரங்கமாளுக்கு ௐன்பது  

    வயதின்பொழுது  அருள்வந்து   தற்போது தேவஸ்தானம் இருக்கும் இடத்தில் புற்றுக்கண்ணில் 

    நானம்மா தேவி, ஏண்டம்மா   என்னும்  குலதெய்வங்களை காண்பித்து அதற்குபிறகு 

    தேவஸ்தானம் உள்ள இடத்தில் சாமி      செய்துவைத்து  கோவில்   கட்டப்பட்டு பூஜை 

     நடந்துவருகிறது.

      இப்படிக்கு    நிர்வாகத்தினர்.
69  ஆம் ஆண்டு வருடாந்திர உற்சவம் சுபக்ரித் வருடம் தை மாதம் 21,22ஆம் தேதிகளில்  ,   பிப்ரவரி 03 ,04-02-2023 ,  வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற  உள்ளது.
68  ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம்  பிலவ வருடம் தை மாதம் 8, 9ஆம் தேதிகளில்  ,   ஜனவரி 21,22-01-2022   வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற  உள்ளது.
67  ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம்  தை மாதம் 16,17 ஆம் தேதிகளில்  ,  ஜனவரி 29,30-01-2021
வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
66  ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 24,25 ஆம் தேதிகளில்  பிப்ரவரி 07,08-02-2020, வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.  
65    ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 4, 5 ஆம் தேதிகளில்  ஜனவரி 18,19-01-2019, வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
64    ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம்13,14 ஆம் தேதிகளில்  ஜனவரி 26,27-01-2018, வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
63    ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 28,29  ஆம் தேதிகளில் பிப்ரவரி 10,11-02-2017, வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
62    ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 8, 9 ஆம் தேதிகளில்  ஜனவரி22, 23 -01-2016, வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
 2016 ஆம் ஆண்டு  ஜனவரி 01 ,மார்கழி 16ந் தேதி,பஞ்சசத்த,பஞ்சசாந்தி ஹோமம், திரு வெங்கடேசபட்டர் தலமையில் நடைபெற்றது..
61    ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 16, 17 ஆம் தேதிகளில்  ஜனவரி30, 31 -01-2015, வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
60    ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 3,4,5 ஆம் தேதிகளில்  ஜனவரி16,17,18 -01-2014, வியாழன்,வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
2013 ஆம் ஆண்டு,சித்திரை 1, ஏப்ரல் ,14ந் தேதி,ஸ்ரீ ந்ருஸிம்ஹ மஹாஹோமம் ,ஸ்ரீ A.S.ஆராவமுத தாத்தாச்சார்ய ஸ்வாமிகளால் நடத்தி வைக்கப்பட்டது.
59    ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 12, 13 ஆம்  தேதிகளில்  ஜனவரி25, 26 -01-2013,  வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
2012 ஆம் ஆண்டு,சித்திரை 1, ஏப்ரல் 14ந்தேதி ஸ்ரீசண்டி ஹோமம் நடைபெற்றது.
58    ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 20, 21 ஆம்  தேதிகளில்  பிப்ரவரி 3 , 4 -02-2012,  வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
57    ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 7, 8 ஆம்  தேதிகளில்  ஜனவரி21, 22 -01-2011,  வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
56    ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 16, 17 ஆம்  தேதிகளில்  ஜனவரி29, 30-01-2010,  வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
55    ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 25, 25 ஆம்  தேதிகளில்  பிப்ரவரி6, 7 -02-2009,  வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
54    ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 11, 12 ஆம்  தேதிகளில்  ஜனவரி25, 26 -01-2008,  வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
53    ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 19, 20 ஆம்  தேதிகளில்  பிப்ரவரி2,3 -02-2007,  வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
52    ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 28, 29 ஆம்  தேதிகளில் பிப்ரவரி10,11 -02-2006,  வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
51    ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 8, 9 ஆம்  தேதிகளில் ஜனவரி21,22 -01-2005,  வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
50    ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 23, 24 ஆம்  தேதிகளில் பிப்ரவரி 6, 7-02-2004,  வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
49   ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 24, 25 ஆம்  தேதிகளில் பிப்ரவரி7, 8 -02-2003,  வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
48  ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 12, 13 ஆம் தேதிகளில் ஜனவரி 25,26-01-2002வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
47 ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 20, 21ஆம்  தேதிகளில் பிப்ரவரி 2,3 -02-2001,  வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
46 ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 7, 8ஆம்  தேதிகளில் ஜனவரி 21,22 -01-2000,  வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
45 ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 15,16ஆம்  தேதிகளில் ஜனவரி 29,30 -01-1999,  வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
44 ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 24, 25ஆம்  தேதிகளில் பிப்ரவரி 6,7 -02-1998,  வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

01-02-1998 ,தை மாதம்,19ம் தேதி,காலை 5மணிக்கு தியான மண்டபம் கிரக பிரவேசம் நடைபெற்றது.
38 ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 9,10,11 ஆம்  தேதிகளில் ஜனவரி 23,24,25 -01-1992,  வியாழன்,வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
புதியநிர்வாகிகளாக,திரு.V.K.ராமசாமி தலைவர்.திரு.நாரயணமுர்த்தி செயலாளர்,திரு.பாலுசாமி பொருளாலர் ஆக நியமிக்கப்பட்டனர்.
31 ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 12,13 ஆம்  தேதிகளில் ஜனவரி 25,26  -01-1985,  வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
26 ஆம்ஆண்டு வருடாந்திர உற்சவம் தை மாதம் 4,5 ஆம்  தேதிகளில் ஜனவரி18,19 -01-1980,  வியாழன்,வெள்ளி,சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

15-12-1979 ஆம் ஆண்டு,நமது கோவில் வளாகம்  M/s விஜயராஜ &கோ அவர்களால் ரூபாய் 39761.92 செலவிலும், கதவு ஜன்னல் ரூ 500 செலவிலும் கட்டி முடிக்கப்பட்டது.அனறைய தேதியில் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகை ரூ 8261.92 .பற்றாக்குரையை நமது முன்னோர்கள் சிரமப்பட்டுகட்டியுள்ளனர். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணங்குவோம்.
அப்பொழுது தலைவர் M.S. வெங்கிடசாமிநாயுடு ,பீடம்பள்ளி. 
காரியதரிசி.    K.ராஜகோபால்,பட்டேல்ரோடு.

1967 ஆம் ஆண்டு ,12 ஆண்டுகள் உற்சவம் முடிந்து,  13 வது வருட மகாகும்பாபிசேகம் ,பங்குனி 5ம் தேதிமுதல் 11ம்தேதி வரை  19-03-1967 முதல் 22-03-1967 ,வாஸ்து சாந்தி,கலசஸ்தாபனம்,கலசபூஜை, யாகம்,அஸ்டபந்தனம் சாத்தல்,ஆகியவற்றிர்குபின் மகாகும்பாபிசேகம் ,தலைவர் பி.சி.பொன்னுசாமிநாயுடு,பீடம்பள்ளி,துணைத்தலைவர். ரங்கசாமிநாயுடு,பாப்பநாயக்கன்பாளையம்,பொக்கிஸ்தார். துரைசாமிநாயுடு, பீடமபள்ளி, காரியதரிசி.புதுவீடு வெங்கிடசாமி நாயுடு, பீடம்பள்ளி. உபகாரியதரிசி. நாரயணசாமி நாயுடு, பீளமேடு. ஆகியோர்தலைமையில் நடைபெற்றது.

1955 ஆம் ஆண்டு, தை மாதம் 15 ந் தேதி,நாகமநாயக்கன்பாளையம் ,பழனிசாமி நாயுடு பூமியில் கட்டப்பட்ட கோயிலின் ஸ்தாபன கும்பாபிசேகம். வெங்கிடசாமி நாயுடு மகன் பாப்பாநாயுடு பீளமேடு,தலைவர், நாகமநாயக்கன்பாளையம் கஸ்தூரி நாயுடு மகன் சாமநாயுடு உபதலைவர் ,. ஆகியோர் முன்நிலையில் நடைபெற்றது.

முதல் வருடாந்திர உற்சவம்  1954   ஆம்    ஆண்டு நடைபெற்றது.     

 

                 கொங்கு மண்டலத்தில் (தெலுங்கு) கம்மா குடியேற்றம் 
   (Ref from Wikipedia)


ஆந்திராவில் சுமார்  600/ 700  ஆண்டுகள் முன்பு பஞ்சம் வந்தபோது சந்திரிகிரி  பகுதியில் இருந்து தமிழகத்தில் குடியேறிய கம்மவார் பற்றி தற்போது பார்ப்போம்.
(இதற்கு முன்பே டெல்லி சுல்தானிய படையெடுப்பின் போது தெலுங்கர்கள் மிகச்சிறிய அளவில் தமிழகத்திற்குள் குடியேறியுள்ளனர்)
கம்மவார் சாதி தோன்றிய வரலாறு என பல ஆன்மீக கட்டுக்கதைகள் கூறப்படுகின்றன மகாலட்சுமியின் கம்மலில் இருந்து தோன்றினர் என்றவாறு, எனவே அதை விட்டுவிடுவோம்.
இவர்கள் கரிசல்காட்டில் விவசாயம் செய்யும் குடிகள் ஆவர்.
இவர்கள் தமிழகத்தில் குடியேறும்போது நடந்ததாக ஒரு கதை உள்ளது. இவர்கள் ஆந்திராவில் பஞ்சம் ஏற்பட்டபோது தமது குலதெய்வமான ரேணுகாதேவியை வணங்கினார்களாம். உடனே அந்த தெய்வம் கொங்குநாட்டின் சென்னிமலை ஆண்டவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி செழிப்பான பகுதியான கொங்கு பகுதியில் குடியேற அருள் வழங்கியதாம்.
உடனே அவர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கொண்டம நாயுடு என்பவர் தலைமையில் கொங்கு பகுதிக்கு வந்தனராம்.
அப்போது சென்னிமலை முதல் உப்பாறு வரை அறுபது மைல் பரப்புள்ள நிலத்திற்கு உரிமையாளர் காணியாள கந்தசாமிக் கவுண்டர் எனும் பெரும் நிலக்கிழார்.
அவர் 12 கிராமங்களுக்கு அதிகாரி.
ஒரு பண்டாரம் போல மாறுவேடத்தில் சென்னிமலை நாதன் கம்மவார்களை சந்தித்து அழைத்து வந்து கந்தசாமிக் கவுண்டரிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்துவிட்டாராம்.
வந்தது சென்னிமலை ஆண்டவன் என்று பரவசமடைந்த கந்தசாமி கவுண்டர் உப்பாற்றங்கரையில் மூன்று காத தூரம்வரை இருந்த பகுதியை பட்டயம் எழுதிக் கொடுத்தாராம்.
இலவசமாக வாங்காமல் கம்மவார்கள் தம்மால் முடிந்த சிறுதொகையாக நூறு வராகன் கொடுத்தனராம்.
கம்மவார்கள் அங்கே கூடாரம் அமைத்து குடியேறினர்.
இது கம்மவார் பட்டி என்று பெயர்பெற்றது.
தற்போது கம்பிளியம்பட்டி (2) என்றழைக்கப்படுகிறது.
அதன்பிறகு சூலூர் (3), கரடிவாவி (4) போன்ற இடங்களில் குடியேற்றங்களை அமைத்தனர்.
பிறகு தெலுங்கர் படையெடுப்பு தமிழகத்தின் மீது நடக்கிறது.
நாயக்கர் ஆட்சி தமிழகத்தில் பரவுகிறது.
கம்மா உட்பட தமிழகத் தெலுங்கர் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்குகிறது.
கம்பண உடையார் காலத்தில் மதுரை, திருச்சி ஜில்லாக்களில் பாளையங்கள் ஏற்படுத்தி தெலுங்கர் ஆளத்தொடங்கினர்.
நாயக்கர் ஆட்சி ஏற்கனவே இருந்த ஆட்சிமுறையை ஒழித்து நிலத்தை பாளையங்களாகப் பிரித்து ஆண்டது.
கொங்கு முழுவதும் காகவாடி, காடையூர், மஞ்சாபுரம், சமத்தூர், ஊத்துக்குளி, நிமந்தம்பட்டி, தாரமங்கலம், புரவிபாளையம், தொப்பம்பட்டி, மரக்கூர், செவ்வூர், பழைய கோட்டை, அவ்வம்பட்டி, சமச்சுவாடி, சொதம்பட்டி, துங்காவி ஆகிய பாளையங்கள் தோன்றின.
REPORT THIS AD
இவற்றில் பெரும்பான்மை தெலுங்கர் வசம் இருந்த பாளையங்கள்.
தமிழகத்தின் நாயக்கர் ஆட்சி ஆந்திராவில் நிலவிய ஆட்சியை விட தெலுங்கு மக்களுக்கு அதிக வாய்ப்பும் வளங்களும் அள்ளித்தந்ததால் தெலுங்கர் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் குடியேறினர்.
கி.பி.1510 ல் கம்மவார் தமக்கென ஒரு நகரத்தை கட்டிக்கொண்டனர்.
தமது இனத்தின் மன்னனான கிருஷ்ணதேவராயர் நினைவாக கிருஷ்ணதேவராயபுரம் அல்லது ராயகிருஷ்ணபுரம் (5) என்று பெயரிட்டனர்.
(கிருஷ்ணதேவராயர் காலம் கம்மவார் வரலாற்றில் பொற்காலமாகும்).
இது 1660 வாக்கில் பெருமழையால் ஏற்பட்ட மண்சரிவு வந்து கொட்டிய மணலால் நிறைந்து அழிந்துவிட்டது.
இந்த நகரத்தில் இருந்தோர் இடம்பெயர்ந்து பாப்பநாயக்கன் பாளையம்(6) பீளமேடு அல்லது பூளமேடு (7) சற்று தொலைவில் வேலூர் மாவட்டத்தில் ஆவாரம்பாளையம் (8) எனும் ஊர்களை அமைத்து குடியேறிக்கொண்டனர்.
1529ல் மதுரை நாயக்கராக பொறுப்பேற்ற விசுவநாத நாயக்கர் காலத்தில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருநெல்வேலி,மதுரை, ராமநாதபுரம், திருச்சி, கோவை, சேலம் ஆகிய பகுதிகள் இவரது ஆட்சியில் இருந்தது.
இவரது காலத்தில் குறிப்பிடும்படியான குடியேற்றம் நடந்துள்ளது.
கம்மவார் மட்டுமல்லாது கவரா, கம்பளத்தார், சோணியர், ஒட்டர், சக்கிலியர், தொம்பர், ஆகிய தெலுங்கு சாதிகளும் தமிழகத்தில் குடிபுகுந்தனர்.
REPORT THIS AD
முக்கியமாக தெலுங்கு பிராமணர்கள் கணிசமான அளவு இந்த காலகட்டத்தில் குடிவந்தனர்.
விசுவநாத நாயக்கர் காலத்தில் கோவிந்த நாயக்கன் பாளையம், நரசிம்ம நாயக்கன் பாளையம், மொண்டி பாளையம், சித்தநாயக்கன் பாளையம் என்று தமது ஊர்த்தலைவர்கள் பெயரில் தெலுங்கர்கள் குடியேற்றங்களை அமைத்தனர்.
இதற்கடுத்த கம்மவர்களின் குறிப்பிடும்படியான குடியேற்றம் 1700களில் சந்திரகிரியிலிருந்தும் 400 கி.மீ வடக்கே குண்டூர் ஜில்லாவில் உள்ள ராசகொண்டலு (9) பகுதியில் இருந்து பாப்பநாயக்கன் பாளையத்திற்கு கம்மவார் பெருமளவு குடியேறியது ஆகும்.
மைசூர் படையெடுப்பு நாயக்கர் ஆட்சி மீது நடந்தது.
இதனால் கம்மா மக்கள் பலர் தென் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தனர்.
(மைசூர் படை மதுரைக்கு அருகே வரை வந்துவிட்டது.
திருமலை நாயக்கர் 71 வயதில் படுத்த படுக்கையாக இருந்தார்.
ஆனாலும் சேதுநாட்டை அப்போது ஆண்ட ரகுநாத சேதுபதியிடம் அவர் உதவிகேட்டு மறவர் படையை பெற்று போரை நடத்தினார்.
மைசூர் படையை தொடங்கிய இடத்திற்கே பின்வாங்கச் செய்தார்.
தெலுங்கருக்கும் கன்னடருக்கும் நடந்த இப்போரில் இருதரப்பினரும் தோற்றவர் , கொடூரமாக சண்டை போட்டனர்.
பிறகு திருமலை நாயக்கர் கொங்கு பகுதியில் தெலுங்கரை மீண்டும் குடியமர்த்தி பொட்டதிக்கா பாளையம், பெரியநாயக்கன் பாளையம் ஆகிய இடங்களில் கோவிலும் கட்டிக்கொடுத்துள்ளார்.
REPORT THIS AD
இந்த காலகட்டத்தில் தெற்கே விருதுநகர், திருநெல்வேலி பகுதிகளில் குடியேறிய கம்மவார் தமது உண்மையான பட்டமான நாயுடு என்பதுடன் சில இடங்களில் நாயக்கர் என்றும் பட்டத்தையும் பயன்படுத்துகின்றனர்.
மற்றபடி நாயுடு என்றாலே கம்மா சாதியினரைத்தான் குறிக்கும்)
நாயக்கர் ஆட்சியில் மேலும் நாகமநாயக்கன் பட்டி, பாப்பநாயக்கன் பட்டி, அல்லமநாயக்கன் பட்டி, ரெட்டியப்பட்டி, இடையர் தர்மம், சேடப்பட்டி, அய்யம்பாளையம் போன்ற பல தெலுங்கு குடியேற்றங்கள் தமிழகம் முழுவதும் தோன்றின.
முதலில் அகதியாக பிறகு நிரந்தர குடிகளாக பிறகு பாளையக்காரர்களாக பிறகு நிலவுடைமைச் சமூகமாக பிறகு ஆதிக்க வர்க்கமாக என தமிழகத் தெலுங்கரின் வளர்ச்சி பிரம்மாண்டமானது.
தமிழகத் தெலுங்கரில் கம்மவார் சாதியினர் பாதிக்கும் மேல் ஆவர்.
தமிழக மக்கட்தொகையில் 6% வரை வாழும் கம்மாக்கள் , தமிழகம் முழுவதும் (குறிப்பாக கொங்கு பகுதியில்) மாபெரும் ஆதிக்க சக்தியாக திகழ்கிறார்கள்.

தெலுங்கு அல்லது தெலுகு (Telugu,[1] తెలుగు) தென்னிந்தியாவில் உள்ள ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்காணத்தில் அரசு ஏற்புப்பெற்ற மொழி. இந்திய அரசால் ஏற்கப்பட்ட 22 மொழிகளில் தெலுங்கு ஒன்றாகும். 

இம்மொழி தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவில் பேசும் மொழிகளில் தெலுங்கு 13வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இந்தியை அடுத்து தெலுங்கு மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர் . மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ( 2008 )  இந்தியாவில் 9 கோடியே 30 இலட்சம் (93 மில்லியன்) மக்கள் தெலுங்கு மொழி பேசுகிறார்கள். கர்நாடக இசையில் மிக அதிக அளவில் பயன்படும் மொழியும் தெலுங்கு ஆகும். 2008ம் ஆண்டு  நவம்பர் 1 அன்று இந்திய அரசால் தெலுங்கு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

மற்றொறு வரலாறு   (copied from ) Kammavar Community 


கம்மாஸின் தோற்றம் மற்றும் கம்மா என்ற பெயர் வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளன. சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, கம்மாஸை ஆரிய போர்வீரர் பழங்குடியினர், கம்போஜாக்கள் என்று காணலாம். இடைக்காலத்தில், இப்போது ஆட்சி செய்த பல்லவர்களின் பெயரிடப்பட்ட பல்நாடு என்று அழைக்கப்படும் இப்பகுதி முன்பு கம்மநாடு என்று அழைக்கப்பட்டது.
ககாதியா ஆட்சிக் காலத்தில் கம்மஸ் முக்கியத்துவம் பெற்றது. நடுத்தர வயதில் அவர்கள் தங்கள் இராணுவத்தில் முக்கியமான பதவிகளை வகித்தனர். இரண்டு கம்மா தலைவர்கள், முசுனூரி புரோலா நாயக்கா மற்றும் முசுனூரி கபாய நாயக்கா ஆகியோர் ககாதியா மன்னர் பிரதாபருத்ராவுக்கு சேவை செய்தனர். வாரங்கலின் வீழ்ச்சிக்குப் பிறகு அவர்கள் நாயக்க தலைவர்களை ஒன்றிணைத்து, டெல்லி சுல்தானில் இருந்து வாரங்கலைக் கைப்பற்றி 50 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இதையடுத்து பல கம்மர்கள் விஜயநகர் இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தனர். விஜயநகர் ஆட்சியின் போது கம்மா நாயக்கர்கள் அதன் இராணுவத்தின் அரணாக அமைந்து தமிழகத்தின் தஞ்சை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் ஆளுநர்களாக இருந்தனர். அண்மையில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மட்டும் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட கம்மாக்கள் உள்ளன
LOADING! Please wait ...
LOADING! Please wait ...
LOADING! Please wait ...

Getting Around
There are several ways to browse the family tree. The Tree View graphically shows the relationship of selected person to their kin. The Family View shows the person you have selected in the center, with his/her photo on the left and notes on the right. Above are the father and mother and below are the children. The Ancestor Chart shows the person you have selected in the left, with the photograph above and children below. On the right are the parents, grandparents and great-grandparents. The Descendant Chart shows the person you have selected in the left, with the photograph and parents below. On the right are the children, grandchildren and great-grandchildren.

Do you know who your second cousins are? Try the Kinship Relationships Tool. Your site can generate various Reports for each name in your family tree. You can select a name from the list on the top-right menu bar.

In addition to the charts and reports you have Photo Albums, the Events list and the Relationships tool. Family photographs are organized in the Photo Index. Each Album's photographs are accompanied by a caption. To enlarge a photograph just click on it. Keep up with the family birthdays and anniversaries in the Events list. Birthdays and Anniversaries of living persons are listed by month. Want to know how you are related to anybody ? Check out the Relationships tool.

LOADING! Please wait ...

Stories 
none

LOADING! Please wait ...
LOADING! Please wait ...
SiteMap|Visitors: 783|TribalPages Forum